கூடுதலாக ஒரு காட்சி: அரசு உத்தரவால் சினிமாவுக்கு லாபமா? | 'முறைமாமன்'-ஐ ரீமேக் பண்ண ஆசை: சுந்தர்.சி, குஷ்பு மகள் அனந்திதா | 7 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பியுள்ள ஆன் ஷீத்தல் | ஒரு வழியாக திரைக்கு வருகிறார் 'இதயம் முரளி' | 'இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு: இளையராஜா மறுஆய்வு மனு தள்ளுபடி | பிளாஷ்பேக்: வில்லனை நண்பன் ஆக்கியதால் தோல்வி அடைந்த ரஜினி படம் | பிளாஷ்பேக்: டைட்டிலால் தோல்வி அடைந்த எம்ஜிஆர் படம் | மகேஷ்பாபு குடும்பத்தினருடன் தியேட்டர் விசிட் அடித்த பிரியங்கா சோப்ரா | மூன்றே மாதங்களில் 150 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'பாரடைஸ்' படத்தின் 'ஆயா ஷேர்' பாடல்! | விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம் |

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய்தேவ்கன், ஆலியாபட் உள்பட பலர் நடிக்கும் படம் ஆர்ஆர்ஆர்.இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் ஆகியோரின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்கள் அவர்களின் பிறந்த நாட்களில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஹிந்தி நடிகர் அஜய்தேவ்கனின் 52ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவரது பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் துப்பாக்கி முனையில் பலர் அஜய்தேவ்கனை சுற்றி வளைத்து நிற்க, அவர்களை குறிவைத்து சுடுமாறு அவர் சொல்வது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது.




