'மாளிகைப்புரம்' இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள் | மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ் | 'எல்லம்மா' தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி | உலக டாப் 10 பாடல்கள் பட்டியலில் அனிருத்தின் 'டிசி' | 'கருப்பு': 300 கோடி வசூலைக் கடந்து சாதனை!! | டபுள் பிளாக்பஸ்டர் ஆன 'திரிஷ்யம் 3' | இனி கொஞ்ச நாளைக்கு மவுனம்: அரசியல் பேச்சு குறித்து சமுத்திரக்கனி விளக்கம் | முதல்வர் விஜயை சந்திக்க காத்திருக்கிறேன்.. விக்னேஷ் சிவன் நல்ல மனிதர்: நடிகை சோனா | ஆதவ் அர்ஜூனா, ரெட் ஜெயன்ட் செண்பகமூர்த்தி சந்திப்பு ஏன்? | கூடுதலாக ஒரு காட்சி: அரசு உத்தரவால் சினிமாவுக்கு லாபமா? |

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் துவங்கி உள்ளது. சில மாத ஓய்வுக்கு பின் ரஜினியும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். தற்போது ரஜினி - நயன்தாரா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி படமாகி வருவதாக தெரிகிறது. ரஜினி படப்பிடிப்பு நடக்கும் அதே ஸ்டுடியோவின் மற்றொரு பகுதியில், ஜவுளிக்கடை அதிபர் சரவணன் ஹீரோவாக நடித்து வரும் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. ஜே.டி- ஜெர்ரி இயக்கத்தில் பிரம்மாண்டமாய் தயாராகிறது இந்த படம். இந்நிலையில் படப்பிடிப்பின் போது ஓய்வு நேரத்தில் ரஜினியும், சரவணன் சந்தித்து பேசி உள்ளனர். இதுதொடர்பான போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.




