Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் படத்தில் சிவகார்த்திகேயன்?

01 மார், 2021 - 14:44 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-in-Vijay-65

டாக்டர், அயலான் படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள டாக்டர் படத்தை இயக்கியுள்ள நெல்சன் தற்போது விஜய்யின் 65ஆவது படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் கல்யாண வயசு என்றொரு பாடலை எழுதியிருந்தார் சிவகார்த்திகேயன். அந்த பாடல் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் தான் நடித்துள்ள டாக்டர் படத்திலும் சோ பேபி, செல்லம்மா என இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார்.

இந்த நிலையில் அடுத்தபடியாக நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 65ஆவது படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதயிருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களுக்கு இசையமைத்த அனிருத்தே விஜய் 65ஆவது படத்திற்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல்கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் ஆச்சரிய அதிர்ச்சியில் ரசிகர்கள் : வைரலாகும் சரவணன் புகைப்படங்கள். ஆச்சரிய அதிர்ச்சியில் ரசிகர்கள் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
05 மார், 2021 - 20:06 Report Abuse
RaajaRaja Cholan யாரு கூடவும் நடிக்க வேண்டாம் தளபதி , எல்லாவனும் உங்களை விட நல்ல நடிச்சு பேரை வாங்கிட்டு போயிரானுங் , நீங்க அம்போன்னு பாவம் போல நிக்குறீங்க
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
03 மார், 2021 - 09:30 Report Abuse
Bala Murugan விஜய் தான் பாடப் போகிறாரா ? விஜயுடன் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று எதிர்பார்த்தேன்.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02 மார், 2021 - 03:27 Report Abuse
J.V. Iyer சிவகார்த்திகேயன் தனி ரூட் போட்டுக்கொண்டிருக்கிறார். வாழ்த்துக்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in