Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோவுடன் என்ன வம்பு?

15 பிப், 2021 - 12:56 IST
எழுத்தின் அளவு:
heroiens-say-no-for-simbu

சர்ச்சைகளுக்குப் பேர் போன நடிகர் நல்ல பிள்ளையாக மீண்டும் பிஸியாக நடிக்கத் தொடங்கி விட்டார். காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் என எல்லா களங்களிலும் கதை கேட்டு வருகிறாராம்.

அந்தவகையில், இயக்குநர் ஒருவர் நல்ல காதல் கதையுடன் நடிகரை அணுகியுள்ளார். நடிகருக்கும் கதை பிடித்துப் போக, முன்னணி நடிகைகள் யாரையாவது ஜோடியாக்கலாம் என படக்குழு முயற்சித்துள்ளது. ஆனால் அதற்கு முன்னணி நடிகைகள் நோ சொல்லி விட்டார்களாம். கூடுதல் சம்பளம் கொடுத்தால்கூட நோ மீன்ஸ் நோ என்கிறார்களாம்.


அப்படி என்ன வம்போ அந்த நடிகருடன்..?


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ருத்ர தாண்டவம் படத்தில் வில்லனாக பிரபல இயக்குநர்ருத்ர தாண்டவம் படத்தில் வில்லனாக ... பிரதமரிடம் கூட 'வலிமை' அப்டேட் கேட்பீர்களா, அஜித் ரசிகர்களே ? பிரதமரிடம் கூட 'வலிமை' அப்டேட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in