Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தற்கொலை செய்ய போகிறேன் - மீரா மிதுன் கண்ணீர்

13 பிப், 2021 - 19:11 IST
எழுத்தின் அளவு:
Meera-Mithun-tears-she-is-going-to-commit-suicide

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிறு கேரக்டரில் நடித்தவர் மீரா மிதுன். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர், சமூகவலைதளத்தில் கவர்ச்சியாக போட்டோக்களை பதிவிட்டும், திரைப்பிரபலங்களை தாறுமாறாக விமர்சித்தும் வந்தார். இதனால் பலரும் அவரை வசை பாடி வந்தனர். இந்நிலையில் தான் தற்கொலை செய்ய இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டு, அதை பிரதமர் மோடிக்கு டேக் செய்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில், ''நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். தற்கொலை செய்யலாம் என தோன்றுகிறது. என் மன உளைச்சல் அனைத்தையும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறேன். தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதால் மனம் நிம்மதி இன்றி உள்ளது. நான் இறந்துவிட்டால் என் மரணத்திற்கு காரணமானவர்களை தூக்கிலிடுங்கள் என பதிவிட்டு பிரதமருக்கு டேக் செய்துள்ளார். மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக இது மாதிரியான தொல்லையை நான் சந்தித்து வருகிறேன், தயவு செய்து இதை தடுத்து நிறுத்துங்கள்'' என பதிவிட்டு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் மீரா.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் 66 : இயக்குனர்களுக்கிடையே கடும் போட்டிவிஜய் 66 : இயக்குனர்களுக்கிடையே கடும் ... நீண்ட இடைவெளிக்கு பின் பொது வெளியில் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் பொது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

தமிழன் - கோவை,இந்தியா
22 பிப், 2021 - 12:29 Report Abuse
தமிழன் நீ இன்னுமா?
Rate this:
Naduvar - Toronto,கனடா
16 பிப், 2021 - 23:17 Report Abuse
Naduvar எப்போ எப்போ ...
Rate this:
Aryan - Dupuma,பெலிசி
15 பிப், 2021 - 10:23 Report Abuse
Aryan எதிர்பார்த்ததுதான் . தாமதிக்க வேண்டாம் . நல்ல காரியங்களை உடனே செய்ய வேண்டும்
Rate this:
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
14 பிப், 2021 - 22:14 Report Abuse
Amirthalingam Shanmugam பாவங்களை கழுவிவிட்டு செய்து கொள்ளலாம் ,விட்டுச்செல்லவேண்டாம்.
Rate this:
LAX - Trichy,இந்தியா
14 பிப், 2021 - 12:07 Report Abuse
LAX அப்படி பொத்தாம்பொதுவாக சொல்லிட முடியாது.. சில நடிகர்கள் மீது வைத்துள்ள கண்மூடித்தனமான அபிமானத்தால் மீரா மிதுன் அந்த நடிகர்கள் மீது விமர்சனம் வைத்ததால்.. அந்த மூடநம்பிக்கை மஸ்தான்களுக்கு மீரா மீது காண்டு.. இன்று மோடி ஜி அவர்களைப்பற்றியும் இப்படியொரு நெகடிவ் எதிர்பார்ப்பு இருப்பது கண்கூடு..
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in