2026 : அடுத்தடுத்து வெளியாக உள்ள பான் இந்தியா படங்கள் | பிளாஷ்பேக்: அன்னையின் வசனம் பேசி, அமரர் எம் ஜி ஆரின் மனதில் இடம் பிடித்த ஆரூர்தாஸ் | அன்பு கட்டளை போட்ட தபு ; 100வது படத்தில் கிரீன் சிக்னல் கொடுத்த நாகார்ஜுனா | சினிமாவை விட்டு ஒதுங்கியது ஏன் ? ; கவர்ச்சி நடிகை முமைத் கான் | நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ரிலீஸ் | என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா | கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' |

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் டீசர் பிப்ரவரி 1-ந்தேதியான நேற்று மாலை வெளியானது. 24 மணிநேரத்தில் யு-டியூப்பில் இந்த டீசருக்கு 31 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளும், 2 லட்சம் லைக்ஸ்களும் கிடைத்தன. டீசரில் கார்த்தி சாட்டையை சுழற்றும் ஷாட் மரண மாஸாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். சுல்தான் படம் ஏப்ரல் 2-ந்தேதி தியேட்டருக்கு வருவதாகவும் டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




