Advertisement

சிறப்புச்செய்திகள்

என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கப்பல் பொறியாளரை மணந்தார் ஆத்மியா

27 ஜன, 2021 - 12:07 IST
எழுத்தின் அளவு:
Actress-Athmiya-married-Sanoop

சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை படம் மூலம் தமிழில் அறிமுகமான ஆத்மியா, தற்போது சமுத்திர கனி ஜோடியாக வெள்ளை யானை படத்தில் நடித்துள்ளார். இதுதவிர மலையாளத்தில் இரு படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் ஆத்மியாவுக்கும் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த கப்பல் இன்ஜினீயர் சனூப் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கண்ணூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர உள்ளார் ஆத்மியா. இதற்கு சனூப்பும் சம்மதம் சொல்லிவிட்டார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
30 ஆண்டு கழித்து ஒன்றுகூடிய அண்ணன் தம்பிகள்30 ஆண்டு கழித்து ஒன்றுகூடிய அண்ணன் ... சூர்யா படத்தில் ரம்யா பாண்டியன் சூர்யா படத்தில் ரம்யா பாண்டியன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

jay - toronto,கனடா
25 ஜூன், 2021 - 11:35 Report Abuse
jay நடிகையை திருமணம் செய்பவர்கள் போதுவா ,நடிகைக்கு கிடைக்கும் ரசிக்கர்கல் பட்டாளத்தை கண்டு மிரளுவார்கள்
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
28 ஜன, 2021 - 20:05 Report Abuse
RAMAKRISHNAN NATESAN பெரும்பாலும் கப்பலிலேயே இருப்பாரு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in