
விஜய்சேதுபதி ஜோடி ரியா ஷிபு
மணிரத்னம் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக சாய் பல்லவியும், கிருத்திகா உதயநிதி படத்தில் ரியா ஷிபுவும் நடிக்கிறார்கள். மலையாளத்தில் பெரிதும் வெற்றி பெற்ற சர்வம் மாயா படத்தில் நடித்தவர் ரியா. வீர தீர சூரன் தயாரிப்பாளர் ஷிபுவின் மகள். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் பாக்கெட் நாவல் படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாகவும், ஸ்லம்டாக் படத்தில் சம்யுக்தா ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள். மிஷ்கின் இயக்கியுள்ள டிரைன் படத்தில் டிம்பிள் ஹயாதி ஹீரோயினாக இருக்கிறார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!