
பிளாஷ்பேக் : 28 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் ஜோடி சேர்ந்த ஈஸ்வரி ராவ்
தென்னிந்திய சினிமாவில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஈஸ்வராவ் 28 வருட இடைவெளிக்குப்பின் "காலா" படத்தில் ரஜனிகாந்த் மனைவியாக நடித்தார். பாலுமகேந்திரா இயக்கிய "நீங்கள் கேட்டவை" படத்தில் முதலில் ரஜினி நடிப்பதாக இருந்தது. அவருக்கு ஜோடியாக நடிக்க ஈஸ்வரி ராவை முடிவு செய்து வைத்திருந்தார். ஆனால் அப்போது அது பல காரணங்களால் நடைபெறவில்லை.
எப்படியாவது ரஜினி ஜோடியாக ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்று பல நேர்காணல்களில் ஈஸ்வரிராவ் கூறி வந்தார். அவரது விருப்பம் "காலா" படத்தில் மூலம் நிறைவடைந்தது. இதில் அவர் ரஜினி மனைவியாக நடித்தார். சிறந்த குணசித்ர நடிகைக்கான பல விருதுகளையும் அவருக்கு இந்த படம் பெற்றுத் தந்தது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!