
ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு
சமீபகாலமாக தனது நீண்டநாள் ஆசையான "வேள்பாரி" நாவலை தழுவி படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால், தொடர் தோல்வியினால் ஷங்கரை நம்பி பெரிய முதலீடு செய்ய பல தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுவதால் வேள்பாரி தற்போது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
இந்த நிலையில் வேள்பாரி உருவாக்குவதற்கு முன்பு குறுகிய கால கட்டத்தில் சுமாராக 70 நாட்களுக்குள் ஒரு படத்தை உருவாக்கி வெளியிடலாம் என்கிற எண்ணத்தில் உள்ளதாக தகவல் பரவி வருகிறது.






















வாசகர்கள் கருத்துகள் (3)
கருத்து எழுதுங்கள்சிம்பிள்ளா எடுங்கசார் 300 கோடி லாபம் இருக்கு சார் இந்த வருடம்....
சொந்த தயாரிப்பு என்றால் வீட்டிலே செட் போட்டு படத்தை முடித்து விடுவார். தயாரிப்பாளர் வேறு ஒருவர் என்றால் நிலாவில் கூட ஷூட்டிங் நடத்துவார். 6 கோடி தயாரிப்பில் உருவான படங்கள் 60 - 80 கோடி வசூல் செய்யும். 600 கோடி தயாரிப்பு செலவில் உருவான படம் 700 கோடி வசூலித்தது என்றால் என்ன லாபம் இருக்க முடியும். பிரமாண்டம் மட்டும் மக்கள் எதிர்பார்க்கவில்லை கதை அம்சமும் தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சமீபத்தில் வெற்றி கண்ட பல தமிழ் படங்கள் அதற்க்கு சாட்சி.
படம் எடுங்க சார். சிம்பிள் படம் போதும் .. ஆடம்பரம் பிரமாண்டம் எல்லாம் தேவை இல்லை. அதை ரசிக்கிற நிலைமையில் யாருமே இல்லை இப்போ. செல் போன் போதும் நீங்க காட்டுறு மாயாஜாலம் எல்லாம் அவன் அவன் ஒரு நிமிஷத்தில் பல மாஜிக் பண்ணிட்டு இருக்கான்.. ஆடம்பரம் விட கன்டென்ட் இருந்தால் போதும். படம் போர் அடிக்காமல் engaging ஆக இருந்தால் போதும் .. இப்போ வந்த மம்மி கிழவி, ப்ளாஸ்ட் எல்லாம் உதாரணம் . .ஷங்கர் அதிரடி முடிவு எடுத்து இருக்கார் என்றதும் பயந்து விட்டேன். ஷங்கர் மார்க்கெட் போன மற்ற டைரக்டர் எல்லாம் நடிக்க வந்த மாதிரி ஐவரும் நடிக்க வர்ற போறார் னு பயந்து விட்டேன்.. cant imagine you as gentleman ,, muthalvan.. indian ,, .. சரித்திரம் படைத்த நீங்கள் தோல்விகள் கண்டு துவளாமல் மீண்டும் ரசிகனுக்கு நண்பன் ஆ வாங்க பாய்ஸ் ஆ கலகுக்குங்க அந்நியன் ஆ அசத்துங்க ,, நாங்க ஐ ஷங்கர் டா செம come back டா னு ஜீன்ஸ் போட்ட காதலனுங்க சொல்ல வேண்டாம் ஆ The boss சிவாஜி சார் சாரி ஷங்கர் சார்