ஓடிடியில் லீட் பண்ணுவாரா 'லீடர்' : இந்த வாரப் பட்டியல் வெளியானது...! | திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார் | ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3' | சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம் | பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா | பிராந்திய மொழிகளை பேசுவதில் ஆர்வம் காட்டும் ஸ்ரீலீலா | வில் அம்பு பட இயக்குனர் மரணம் | ஆகஸ்ட் 14ல் சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ரிலீஸ் | 42 வயதில் இப்படியொரு பிட்னஸா? ரகசியம் பகிரும் அபிராமி | எனக்கு பிடித்த படம் 'ரிதம்': அர்ஜூன் பேட்டி |

வளர்ந்து வரும் கன்னட நடிகை குஷி ரவி. தியா, ஸ்பூக்கி காலேஜ், கேஸ்ஆப் கொண்டனா, புல் மீல்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 'பிண்டம்' என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். தற்போது 'மனிதனும் தெய்வமாகலாம்' என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கியுள்ளார். விஜயா சதிஷ் மற்றும் ஆர்எஸ் சதிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். செல்வராகவன், ஆர்எஸ்.சதிஷ், கௌசல்யா, மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரன், லிர்த்திகா, சேலம் தீபக், சுதா, ஜோதிகண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.கே.பிரியன் இசை அமைத்துள்ளார், ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது.




