
இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா பேசுகையில், ‛‛இந்த படம் வெற்றி அடைந்தவுடன் அப்பாவை சந்தித்தேன். அவர் ஒரு சிரிப்பு சிரித்தார். இது தான் வெற்றியா என கேட்டேன். கடந்த 17 ஆண்டுகளாக சினிமாவில் பல்வேறு துறைகளில் இருக்கிறேன். இந்த பேமிலி தான் எனக் கு வெற்றி வாங்கி கொடுத்தது. படத்தின் இன்னொரு தயாரிப்பாளர் என் தம்பி மாதிரி"" என்றார்.
ஹீரோ அபிஷன் பேசுகையில் அடுத்து, இதே கம்பெனிக்கு ஒரு படம் பண்ணுகிறேன் என்றார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!