'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி | ஹீரோக்களை ஓரங்கட்டிய பிசாசு நடிகை | அரசியல்: கோபத்தில் கொந்தளிக்கும் நடிகர் | பிளாஷ்பேக்: சிவாஜி - சவுகார் ஜானகி இணைந்து நடித்த முதல் திரைக்காவியம் “படிக்காத மேதை” | திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா லாரன்ஸ்? ஜூன் 11ல் முக்கிய அறிவிப்பு | 'திரிஷ்யம்-3' ஹிந்தி பதிப்பு மாறுபட்ட கதை: அஜய் தேவ்கன் | கார்த்திக் ஆரியனுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை! - ராஷி கண்ணா வெளியிட்ட தகவல் | 'பெத்தி' படம் பார்க்க ஹைதராபாத் கிளம்பி வந்த ஜப்பானிய ரசிகைகள் | நடிகர் உன்னி முகுந்தன் புகாரின் பேரில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் அதிரடி கைது |

தெலுங்குத் திரையுலகில் 370க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்துப் புகழ்பெற்ற மூத்த நடிகர் ரகுநாத ரெட்டி. ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்த இவர், 1991ல் 'சர்ப்ப யாகம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கு, ஹிந்தி, தமிழ், போஜ்புரி திரைப்படங்கள், சீரியல்களில் நடித்துள்ளார்.
தமிழில், 'உன்னால் முடியும் தம்பி, மிடில் கிளாஸ் மாதவன், சிந்து பைரவி, ஒரு வீடு இரு வாசல்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவரது மகன் உயிரிழந்த நிலையில், இவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று (பிப்.,1) அவர் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 72.