கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல் | ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி! | ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ | இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் தமன்னா | உரிமையாளர் பார்த்திபனுக்கே 'க்ளைம்' கேட்கும் படங்கள் | 100வது நாள் போஸ்டரை வெளியிட்ட 'டியூட்' | லாக்டவுன் : இந்த முறை சரியாக வந்துவிடுமா ? | ரஜினி 173வது படத்தில் நடிக்கிறாரா சாய் பல்லவி? |

'ஜோ, ஆண் பாவம் பொல்லாதது' படங்களின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் ரியோ ராஜ், அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கும் தனது 6வது படத்தில் நடிக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள படக்குழு, படத்திற்கு 'ராம் இன் லீலா' என பெயரிட்டுள்ளனர்.
வர்திகா எனும் புதுமுக நடிகை நாயகியாக நடிக்கிறார். அங்கித் மேனன் இசையமைக்கிறார். படத்தில் பூனையும் முக்கிய ரோலில் நடிப்பதாக கூறுகின்றனர். காதல், காமெடி ஜானரில் உருவாகும் இதன் படப்பிடிப்பு இன்று துவங்கியது.




