பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. இவரது இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'வா வாத்தியார்'. நாயகியாக கிர்த்தி ஷெட்டியும், முக்கிய வேடத்தில் ராஜ்கிரணும் நடித்துள்ளனர். நீண்டகாலமாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து மற்ற பணிகள் துவங்கின. வருகிற டிசம்பர் 5ம் தேதியன்று படம் திரைக்கு வருகிறது என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் தான் இந்த படத்தின் ஒருசில காட்சிகளுக்கான படப்பிடிப்பை தனியாக எடுத்து முடித்துள்ளனர். இதனால் போஸ்ட் புரொடக்ஷன் நிறைவு பெற காலதாமதம் ஆகும் என்கிறார்கள். இதனால் படத்தின் ரிலீஸ் தேதியை டிசம்பர் 5ம் தேதிக்கு பதில் 12ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




