அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

தமிழ், தெலுங்கில் பட வாய்ப்புகள் இல்லாத தமன்னா ஹிந்தியில் ரோமியோ, ரேஞ்சர், விவான் போன்ற படங்களிலும், வெப் சீரியல்களிலும் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே தனது உடல் எடை குறித்து சமூக ஊடகங்களில் ட்ரோல்களை எதிர்கொண்டார் தமன்னா. இதன் காரணமாக தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது வெயிட்டை குறைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். தமன்னா அளித்த ஒரு பேட்டியில், இன்னும் தான் மெலிதாக இருக்க இலக்கு வைத்திருப்பதாகவும் , சில மாதங்களில் பெரிய அளவில் உடல் மெலிந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த திட்டமிடுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.