ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

நடிகர் சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவரது 46வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்த படத்தில் சூர்யா நடிப்பதற்காக பல இயக்குனர்களுடன் கதை கேட்டு வந்தார்.
சமீபத்தில் சூர்யா 47வது படத்தை இயக்குவது மலையாளத்தில் வெளியான 'ஆவேசம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டுடியோ கிரீன் என இரு நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே புறநானூறு படத்தில் சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா நடிப்பதாக அறிவித்தனர். பின்னர் அந்த படம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




