
வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி
இந்த நிலையில் தற்போது "லவ் ரிட்டர்ன்ஸ்" என்ற வெப் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக குரு லட்சுமணன் நடிக்கிறார். பர்வின் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சதாசிவம், அர்ஜுன் தேவ் இயக்குகிறார்கள். அமீன், இம்ரன் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்கள், சரிகம நிறுவனம் தயாரிக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!