பிளாஷ்பேக்: கார்த்திக்கிற்கு 2வது திருமணம் செய்து வைத்த கேயார் | கதையின் நாயகனாக பாலாஜி சக்திவேல் | குதிரை ரேஸ் பின்னணியில் உருவாகும் படம் | இளையராஜாவுடன் இணைந்த இயக்குனர்கள் : ஆர்வ மிகுதியில் ரசிகர்கள் | சினிமாவாகும் சல்மான் கானின் மான் வேட்டை | பிளாஷ்பேக்: வில்லுப்பாட்டில் சொல்லப்பட்ட கதை | பிளாஷ்பேக்: நடிகர் சிவகுமாரின் “100” என்ற இலக்கை தவறவிட்ட அவரது “வண்டிச்சக்கரம்” | கருப்பு : ஒரு எடிட்டருக்கு முதல் முறையாக கார் பரிசு | மஞ்சணத்தி : இளையராஜாவுடன் இணையும் மாரி செல்வராஜ் | 'எல்ஐகே' படம் தோல்வி : இயக்குனர் விக்னேஷ் சிவனின் புலம்பல் பதிவு |

ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் அடங்கமறு என்ற படத்தை இயக்கியவர் கார்த்திக் தங்கவேல். இந்த படம் கடந்த 2018ம் ஆண்டு திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்தபடியாக அவர் விக்ரமிடத்தில் ஒரு கதை சொல்லி ஓகே பண்ணியிருக்கிறார். விரைவில் அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
வீர தீர சூரன் படத்தை அடுத்து மண்டேலா, மாவீரன் படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் தனது 63வது படத்தில் அடுத்து நடிக்கப் போகிறார் விக்ரம். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதனால் இந்த படத்தை முடித்ததும் கார்த்திக் தங்கவேல் இயக்கும் தனது 64 வது படத்தில் விக்ரம் நடிப்பார் என்பது தெரிய வந்துள்ளது.




