சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் |

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான கடந்த சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன. அவரும் கடன் தொந்தரவால் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது சந்தானத்துடன் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' எனும் படத்தில் நடித்துள்ளார்.
ஆனால், இந்த படத்தில் கவுதம் மேனன் நடித்ததற்கு கூடுதல் காரணம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். அதன்படி, விஷாலிடம் ஏற்கனவே அவர் அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறார். இவர் அல்லாமல் சந்தானத்திற்கும் ஒரு புதிய கதையை கூறியுள்ளார். இந்த படத்தை டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்த நிகாரிஹா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றனர்.