61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாரான அமீர்கான் : ஜூலை 5ல் கவுரி ஸ்ப்ராட்டை மணக்கிறார் | பரிமளா அண்ட் கோ படத்திற்கு யுஏ சான்றிதழ் | பிரேம்ஜியை காதலித்தேனா.... : உண்மையை உடைத்து பேசிய சோனா | விஜய் சேதுபதி பட தலைப்பு ‛பக்தா' வா | அடுத்தடுத்து வசூல் சாதனை படைத்த ஹாலிவுட் படங்கள் | அப்ப, ஜனநாயகன் வரலையா... : ஜூன் 19ல் நுாறு சாமி ரிலீஸ் | இழந்த பெருமை, வசூலை மீண்டும் மீட்பாரா ராம் சரண்? | மும்பை அருகே நிலம் வாங்கிய யஷ் | கில்லர் படப்பிடிப்பு தளத்தில் விபத்து நடந்தது எப்படி | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படம் டிராப் ஆகிறதா? |

சூர்யா, பூஜா ஹெக்டே நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுயிருக்கும் திரைப்படம் ரெட்ரோ. ஜோஜு ஜார்ஜ், சிங்கம் புலி, கருணாகரன், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதன் ஓடிடி உரிமை கடந்த வருடம் ஏப்ரல் மாதமே வியாபாரமாகியுள்ளது.
நாம் விசாரித்த தகவலின்படி இந்த ரெட்ரோ திரைப்படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சுமார் 60 கோடிக்கு வரி உட்பட சேர்த்து வாங்கியுள்ளது. தயாரிப்பு நிறுவனத்துக்கு இந்த ஓடிடி வாங்கிய விலையால் படத்துக்கு பெரிய லாபம் என்றே கருதப்படுகிறது.




