'ஜனநாயகன்' நிலை, இந்த வாரம் தெரிந்துவிடுமா? | ஹிந்தி பட இயக்குநர் வீட்டில் துப்பாக்கி சூடு : 5 பேர் கைது | இந்த வாரமும் 5 சிறிய படங்கள் ரிலீஸ் | சசிகுமாரின் 'மை லார்ட்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் | நடிகர் ரகுநாத் மாரடைப்பால் காலமானார் | மீண்டும் தாத்தாவான நடிகர் சிரஞ்சீவி! | சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! | 'அசுரன்' பட பாடலுக்கு கிடைத்த விருது: ஜி.வி.பிரகாசுக்கு நன்றி சொன்ன பாடகி சைந்தவி! | மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்? | சூர்யாவின் 'கர்ணா' கைவிடவில்லை! - இயக்குனர் தகவல் |

நடிகர் விக்ரம் நடித்து நேற்று வெளியான படம் 'வீர தீர சூரன் 2' .இந்த படம் நல்ல விமர்சனங்கள் பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது வருகிறது.
இதையடுத்து ‛மண்டேலா, மாவீரன்' ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கின்றார். இது விக்ரமின் 63வது படமாக உருவாகிறது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற மே மாத இரண்டாம் வாரத்தில் துவங்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு 'வீரமே ஜெயம்' என தலைப்பு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்கிறார்கள்.