
ஜூன் மாதத்தில் ரிலீஸ் தேதியை திட்டமிடும் குபேரா படக்குழு
ஜன 04, 2025
Advertisement
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷின் 51வது படமாக "குபேரா" உருவாகியுள்ளது. இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை முதலில் பிப்ரவரி மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால், இன்னும் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பை முடித்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து 2025ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி திரைக்கு கொண்டு வர தற்போது திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!