பெண்களின் உணர்வை சொல்லும் 'மயிலா': மகளிர் தினத்தில் டீசர் வெளியீடு | ஏப்.,3ல் ரிலீசாகும் பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' | கென் கருணாஸின் 'யூத்' டிரைலர் வெளியீடு | சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி | வெற்றி இயக்குனருக்கு ஷாக் கொடுத்த நடிகர் | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க இருந்த கதையில் நடிகர் ரஜினிகாந்த் | அதிக சம்பளம் பெறும் நடிகர் கமல்ஹாசன்? | 'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து | 'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார் |

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்தவர் கமல்ஹாசனின் அண்ணனான சாருஹாசன். தற்போது 93 வயதாகும் சாருஹாசன் வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாள் நள்ளிரவில் அவரது உடல் நலம் மோசமானதால் அவசரமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்கள். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் அவரது மகளான நடிகை சுஹாசினி, விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.




