தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கலக்கும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

இயக்குனர் மிஷ்கின், நடிகர் நரேனை கதாநாயகனாக வைத்து தமிழில் 'சித்திரம் பேசுதடி, அஞ்சாதே' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதன் பிறகு மிஷ்கின் முகமூடி படத்தில் நரேனை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதன் பின்னர் நரேன் தமிழில் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பின் கைதி, விக்ரம் போன்ற படங்கள் அவருக்கு மீண்டும் புகழ் வெளிச்சம் தந்தது.
இந்த நிலையில் எஸ். தாணு தயாரிப்பில் மிஷ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'டிரெயின்'. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் நரேன் நடிக்கின்றார். இதில் போலீஸ் தோற்றத்தில் நரேன் நடிக்கின்றார். ஏற்கனவே இதில் ஜெயராம், நாசர், டிம்பிள் ஹயாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஓர் இரவில் ரயிலில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து சஸ்பென்ஸ் திரில்லராக இந்த படத்தை எடுத்து வருகிறார் நரேன்.