ரஜினிகாந்த் எழுதும் சுயசரிதை: விரைவில் புத்தகம் வெளியாகிறது | பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம் | பிளாஷ்பேக்: தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணித்த கதை சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது | லோக்கல் டைம்ஸ்: 13ம் தேதி வெளியாகும் புதிய வெப் சீரிஸ் | கலையரசனின் 'கொலைச்சேவல்' 13ம் தேதி ரிலீஸ் | மரகதமலை: பெண் இயக்குனரின் பேண்டசி படம் | 'டெக்ஸ்லா' கதை இதுதானா? | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் ஜோடியாக நடிக்க மறுத்த சந்திரகாந்தா | பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் |

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தற்போது மிகவும் பிஸியாக இருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். தமிழில் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்திற்கும், தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் 'தேவரா 1' படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
'வேட்டையன்' படத்தின் முதல் சிங்கிளான 'மனசிலாயோ' பாடல் நாளை செப்டம்பர் 9ம் தேதியும், 'தேவரா 1' படத்தின் டிரைலர் நாளை மறுதினம் செப்டம்பர் 10ம் தேதியும் வெளியாக உள்ளது.
தமிழில் ஒரு பாடல், தெலுங்கில் ஒரு டிரைலர் என அனிருத்தின் இசை டிஜிட்டல் தளங்களில் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்த உள்ளது. இரண்டுமே எவ்வளவு பார்வைகளைப் பெறப் போகிறது, ஏதாவது புதிய சாதனையைப் படைக்குமா என அனிருத்தின் ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.