Advertisement

சிறப்புச்செய்திகள்

இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சத்தமில்லாமல் நடக்கும் ராஜூ முருகன் - சசிகுமார் படப்பிடிப்பு

07 செப், 2024 - 11:12 IST
எழுத்தின் அளவு:
Raju-Murugan-Sasikumar-shooting-is-going-on-without-any-noise
Advertisement


குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களின் மூலம் தனது பாணியில் அரசியலை முன்வைத்து படத்தை இயக்கியவர் ராஜூ முருகன். இதையடுத்து ராஜூ முருகன் இயக்கத்தில் வெளிவந்த ஜிப்ஸி, ஜப்பான் ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.

இதன் பிறகு ராஜூ முருகன் இயக்கும் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. எஸ். ஜே. சூர்யாவை சந்தித்து ராஜூ முருகன் கூறிய கதையும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.

இந்த நிலையில் எந்தவித அறிவிப்பின்றி ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக புதிய படத்தில் நடித்து வருகின்றார். கடந்த சில மாதங்களாக இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அமரன் படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கிய சிவகார்த்திகேயன்!அமரன் படத்தின் டப்பிங் பணிகளைத் ... மம்முட்டி - கவுதம் மேனன் படத்திற்கு ‛டாமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' தலைப்பு மம்முட்டி - கவுதம் மேனன் படத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap