
ஸ்வீட் ஹார்ட்: ரியோ ராஜ் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு
படத்தின் டைட்டிலுக்கான காணொளி பிரத்யேகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த 27ம் தேதியன்று சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியின்போது, "ஸ்வீட் ஹார்ட்" படத்தின் டைட்டில் காணொளியை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!