
சிரஞ்சீவியை சந்தித்த அஜித்
சிரஞ்சீவி நடித்து வரும் தெலுங்குப் படமான "விஷ்வாம்பரா" படத்தின் படப்பிடிப்பும் "குட் பேட் அக்லி" படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகிலேயே நடந்து வருகிறது. சிரஞ்சீவி படம் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு திடீரென சென்றார் அஜித். சிரஞ்சீவி மற்றும் படக்குழுவினர் அவரை வரவேற்றனர். சிரஞ்சீவியுடன் சிறிது நேரம் பேசி விட்டு பின் தனது படப்பிடிப்பிற்கு திரும்பினார் அஜித்.
சிரஞ்சீவி நடிக்கும் விஷ்வாம்பரா படத்தின் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார். மல்லிடி வசிஷ்டா இப்படத்தை இயக்கி வருகிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!