Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போட்டிங் வித் மை பாய்ஸ் - நயன்தாரா வெளியிட்ட வீடியோ!

31 மார், 2024 - 03:09 IST
எழுத்தின் அளவு:
Boating-With-My-Boys---Video-by-Nayanthara!


விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியர் தங்களது மகன்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படம் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில், முதன்முறையாக தங்கள் மகன்களை போட்டிங் அழைத்துச் சென்றுள்ளார்கள். இது அவர்களுக்கு முதல் அனுபவம் என்பதால், தண்ணீரை பார்த்து அவர்கள் மகிழ்ச்சியில் குதூகலிக்கிறார்கள். இந்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள நயன்தாரா, அந்த வீடியோவுக்கு ‛போட்டிங் வித் மை பாய்ஸ்' என்றும் ஒரு கேப்ஷன் கொடுத்திருக்கிறார். நயன்தாரா வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
171வது படத்தில் தங்க கடத்தல் மன்னனாக நடிக்கும் ரஜினி!171வது படத்தில் தங்க கடத்தல் மன்னனாக ... விஜய் பிறந்தநாளில் வெளியாகும் ‛கோட்' டீசர்! விஜய் பிறந்தநாளில் வெளியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)