
கொரோனா குமார் டூ வைப் குமார்
மார் 26, 2024
Advertisement
வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் "கொரோனா குமார்" என்கிற படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் ஒரு சில காரணங்களால் சிம்பு இப்படத்தை விட்டு வெளியேறினார். அதன்பிறகு இப்படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சமீபத்தில் இந்த படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த கதையில் ஒரு சில மாற்றங்களை செய்துள்ளனர். அதோடு இப்படத்திற்கு கொரோனா குமார் என்கிற தலைப்பைப் மாற்றி "வைப் குமார்" என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!