Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆஸ்கர் விழா : ‛பிகே' பட ஸ்டைலில் வந்து அதிர்ச்சி தந்த ஜான் சீனா

11 மார், 2024 - 13:01 IST
எழுத்தின் அளவு:
John-Cena-shocks-Oscar-2024-function

உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட விருதுகளில் முதன்மையானதாகக் கருதப்படுவது ஆஸ்கர். 96வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'ஓபன்ஹெய்மர்' படம் அதிகபட்சமாக 7 விருதுகளை வென்றது.

இந்த விழாவில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை அறிவிக்க பிரபல மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா வந்தார். ஹிந்தியில் அமீர்கான் நடித்த ‛பிகே' படத்தில் அவர் ஆடைகள் நின்றி நிர்வாணமாய் ரேடியோவை வைத்து மறைத்து ஒரு போட்டோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேஸ்டைலில் ஜான் சீனாவும் ஆஸ்கர் மேடையில் ஆடைகள் இன்றி நிர்வாணமாக முன்பக்கத்தை மட்டும் சிறிய அட்டை கொண்டு மறைத்து விருது அறிவிப்பை வெளியிட்டார். இது பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்ததுடன், முகம் சுழிக்கவும் வைத்தது. பின்னர் விளக்குகள் அணைக்கப்பட மேடைக்கு வந்த ஆஸ்கர் விருது உதவியாளர்கள் ஜான் சீனாவிற்கு ஒரு ஆடையை அணியவைத்தனர்.

இதுபற்றி ஆஸ்கர் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் விமர்சனம் செய்ய அதற்கு ‛‛இது ஒரு அழகான நிகழ்ச்சி. சிரிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. ஆண் உடல் ஒன்றும் நகைச்சுவைக்கானது அல்ல'' என்றார் சீனா.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மாற்றத்தை தந்த 'சிங்கப்பெண்ணே' : ஏஆர் ரஹ்மானுக்கு நன்றி சொன்ன கபடி கோச் கவிதாமாற்றத்தை தந்த 'சிங்கப்பெண்ணே' : ... சூர்யாவின் காட்சிகளை எஸ்.ஏ.சி இயக்கவே இல்லை : பெரியண்ணா தயாரிப்பாளர் புதிய தகவல் சூர்யாவின் காட்சிகளை எஸ்.ஏ.சி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

12 மார், 2024 - 04:56 Report Abuse
VSaminathan இதிலென்ன இருக்கு பெண்கள நிர்வாணமா வந்தா துள்ளிகிட்டு போய பாக்குறானுகளே-அங்க மட்டும் என்ன?! இருக்கு? மயில சேவல் சிங்கம் யானைன்னு மிருகங்களில் கூட ஆணினமே சிறப்புள்ளது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in