Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யிடம் மொபைல் போனில் ஆட்டோகிராப் வாங்கிய பாடகர் கிரீஷ்!

10 மார், 2024 - 02:58 IST
எழுத்தின் அளவு:
Singer-Krish-bought-Vijays-autograph-on-his-mobile-phone!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் கிரீஷ். நடிகை சங்கீதாவின் கணவரான இவர், விஜய்க்காக நண்பன், துப்பாக்கி, வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது பாடகர் கிரீஷ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு மொபைல் போனில் விஜய் இடத்தில் தான் ஆட்டோகிராப் வாங்கிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் பிரியமுடன் விஜய் என்று விஜய் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார். பாடகர் கிரிஷ் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அட்லி பட ஹீரோயின்களையே ஓரங்கட்டிய பிரியா அட்லி! வைரலாகும் போட்டோக்கள்!!அட்லி பட ஹீரோயின்களையே ஓரங்கட்டிய ... ரஜினி - விஜய் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருகிறதா? ரஜினி - விஜய் படங்கள் ஒரே நாளில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)