'டெக்ஸ்லா' கதை இதுதானா? | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் ஜோடியாக நடிக்க மறுத்த சந்திரகாந்தா | பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' |

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அகிலன், இறைவன் ஆகிய படங்கள் ஏமாற்றத்தை தந்தாலும் சைரன் படம் அவருக்கு வெற்றியை தந்துள்ளது. தற்போது ஜெயம் ரவியின் 33வது படமான 'காதலிக்க நேரமில்லை' படத்தை அமைச்சர் உதயநிதியின் மனைவி மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். முழு நீள காதல் படமாக உருவாகும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் மட்டுமே மீதமுள்ளது. விரைவில் மொத்த படப்பிடிப்பை முடித்து மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர ஜெயம் ரவி நடித்துள்ள மற்றொரு படமான ‛பிரதர்' விரைவில் ரிலீஸாக உள்ளது.