Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் புதிய அப்டேட்

27 பிப், 2024 - 06:34 IST
எழுத்தின் அளவு:
Rajinikanth-Jailer-2-New-Update

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்த படம் ஜெயிலர். 600 கோடி வசூல் சாதனை செய்த இந்த படம் மீண்டும் ரஜினியின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது. இந்த நிலையில் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினி, இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171 வது படத்தில் நடிப்பவர், அதன்பிறகு மீண்டும் நெல்சன் இயக்கும் ஜெயிலர்- 2 படத்தில் நடிக்கப்போகிறார்.

இந்த படத்தில் நயன்தாரா மற்றும் இன்னொரு பாலிவுட் நடிகையும் நாயகிகளாக நடிக்கிறார்கள். ரஜினியை பொருத்தவரை இரண்டாம் பாகங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாதவர். அதனால் தான் தனது சூப்பர் ஹிட் படங்களான பாட்ஷா, சந்திரமுகி படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்து விட்டார். என்றாலும் ஜெயிலர் -2 படத்தில் அவர் நடிப்பதற்கு முக்கிய காரணம், இந்த படத்தின் கதை ஜெயிலர் பட கதையின் தொடர்ச்சி இல்லையாம். வேறொரு புதிய கதைக்களத்தில் ஜெயிலர் 2 என்ற பெயரில் உருவாக இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இசையமைப்பாளருக்கான படம் ‛ஆடுஜீவிதம்' : ஏ.ஆர் ரஹ்மான்இசையமைப்பாளருக்கான படம் ... சால்வையை பறித்து எறிந்தது தவறு தான் : வருத்தம் தெரிவித்த சிவகுமார் சால்வையை பறித்து எறிந்தது தவறு தான் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

mohan - chennai,இந்தியா
01 மார், 2024 - 03:03 Report Abuse
mohan லியோ பீஸ்ட் படத்தை கூட அரை தடவை கூட பார்க்க முடியல லியோ பீஸ்ட் 2 ரெடி யகலயா எல்லாம் காலத்தில் கோலம்
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
28 பிப், 2024 - 05:02 Report Abuse
Mani . V டேய், ஜெயிலர் ஒன்றே பார்க்க முடியவில்லை. கழுத்தெல்லாம் ரத்தம் வடிந்தது. இதில் ஜெயிலர் ரெண்டா? மொத்தத்தில் இவனுங்க மத்தியில் உயிருடன் வாழ்வதே கஷ்டம் போலிருக்கிறது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in