Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமரன் படத்திற்கு இரண்டு கிளைமாக்ஸ்!

20 பிப், 2024 - 03:18 IST
எழுத்தின் அளவு:
Two-climaxes-for-Amaran!


நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படமாக 'அமரன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முடிவடைந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்னும் 10 சதவீத படப்பிடிப்பு மீதமுள்ளது. இந்த படத்திற்காக இரண்டாவது கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க உள்ளனர் .ஏற்கனவே முதல் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'கலகலப்பு 3' படத்தில் கவின் ? இயக்குனர் சுந்தர் சி மறுப்பு'கலகலப்பு 3' படத்தில் கவின் ? ... கல்கி படத்தின் புதிய அப்டேட் கல்கி படத்தின் புதிய அப்டேட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)