
எமி ஜாக்சனின் எமோஷ் கொண்டாட்டம்
ஜனவரி 31ம் தேதி எமி ஜாக்சன் பிறந்தநாள். அதனால், திருமண நிச்சயம் மற்றும் பிறந்தநாள் ஆகியவற்றை தனது மகன் மற்றும் வருங்காலக் கணவர் ஆகியோருடன் கொண்டாடியுள்ளார். அந்தக் கொண்டாட்டப் புகைப்படங்களைப் பகிர்ந்து "இது ஒரு எமோஷ்" ஆனது என்று குறிப்பிட்டுள்ளார். "எமோஷனல்" என்பதை "எமோஷ்" என்று சுருக்கிச் சொல்வது இன்றைய டிரென்ட்.
சில பல பிரபலங்கள், அவர்களது நண்பர்கள், ரசிகர்கள் எமியின் "எமோஷ்" கொண்டாட்டடத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!