'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

காமெடி நடிகர் சதீஷ், நாய் சேகர், கான்ஞ்சுரிங் கண்ணப்பன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'வித்தைக்காரன்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் வெங்கி இயக்கியுள்ளார். ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் வெங்கட் பரத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வித்தைக்காரன் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 23ம் திரையரங்குகளில் வெளியாகிறது என இன்று அறிவித்துள்ளனர்.




