மக்களின் கருத்தை அறிய அமெரிக்காவில் 'ராமாயணம்' திரையீடு | தமிழுக்கு வரும் ரியா ஷிபு | பிளாஷ்பேக்: சீரியஸ் கதையை சிரிப்பு கதையாக மாற்றிய விசு | பிளாஷ்பேக்: ஒரே ஆண்டில் 8 ஹிட் படங்கள் கொடுத்த சிவாஜி | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணப் பதிவு 36 மில்லியன் லைக்ஸ் | மார்ச் 6ல் அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் திருமணம் | காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் | சிம்புவை வைத்து வரலாற்று படத்தை திட்டமிட்ட ராஜூ முருகன்! | சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்! | திருமணத்தை நம்ப முடியவில்லை : அமலாபால் ஓபன் டாக் |

கடந்த 2022ம் ஆண்டு லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியான படம் லெஜெண்ட். ஜேடி - ஜெர்ரி இயக்கிய இந்த படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். ஊர்வசி ரவுட்டேலா, பிரபு, விவேக், யோகி பாபு, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கான கதை கேட்டு வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்த சரவணன், தற்போது சோசியல் மீடியாவில் தனது அடுத்த படத்தின் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.




