ஜன.25ல் கேப்டன் மில்லர் தெலுங்கு பதிப்பு வெளியாகிறது
ஜன 13, 2024
Advertisement
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான படம் "கேப்டன் மில்லர்". இதில் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் என இரு முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளிவந்த இப்படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் வெளியாகவில்லை. அங்கு தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதால் அதை காரணம் காட்டி மறைமுகமாக படத்திற்கு அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க இந்த படம் ரிலீஸில் சிக்கல் நிலவியது.
இந்த நிலையில் கேப்டன் மில்லர் தெலுங்கு பதிப்பு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வருகின்ற ஜனவரி 25ம் தேதி ஏசியன் சினிமாஸ், சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கேப்டன் மில்லர் தெலுங்கு பதிப்பு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வருகின்ற ஜனவரி 25ம் தேதி ஏசியன் சினிமாஸ், சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!