
இந்தியன் 2க்கு தான் மீண்டும் படப்பிடிப்பு
"இந்தியன் 3" என இன்னொரு பாகத்தை கூடுதலாக வெளியிடலாம் என திட்டமிட்டபின் படத்தொகுப்பை முடித்து பார்த்த பிறகு இரண்டாம் பாகத்திற்கான கிளைமாக்ஸ் காட்சிகளில் சிலவற்றை சேர்த்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார்களாம். அதற்காகத்தான் இப்போது படப்பிடிப்பை நடத்தி வருகிறார்களாம். அத்துடன் "இந்தியன் 3"க்கான ஒரு "லீட்" காட்சியை இரண்டாம் பாகத்தில் சேர்க்கவும், மேலும், அதற்கான டீசர், டிரைலர் ஆகியவற்றுக்காக சில காட்சிகளையும் படமாக்கி வருகிறார்களாம்.
2024ம் வருடத்திலேயே "இந்தியன் 2, இந்தியன் 3" என வர உள்ளதால் அடுத்த ஆண்டில் கமல்ஹாசன் வசூல் சாதனை புரிவது நிச்சயம் என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!