
சந்திரமுகி 2 - ரஜினிகாந்திடம் ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்
இந்நிலையில் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பட வெற்றிக்காக அவர் ஆசி பெற்றுள்ளார். இது குறித்து, “என்னுடைய தலைவர் மற்றும் குரு ரஜினிகாந்தை சந்தித்தேன். ஜெயிலர் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு வாழ்த்து சொல்லி, செப்டம்பர் 28 வெளியாக உள்ள "சந்திரமுகி 2" படத்திற்கும் ஆசீர்வாதம் வாங்கினேன். எனக்கு மிக்க மகிழ்ச்சி. தலைவர் எப்போதும் சிறந்தவர், குருவே சரணம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!