Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீனாவை நேரில் வாழ்த்திய சரத்குமார் - ராதிகா!

17 செப், 2023 - 03:58 IST
எழுத்தின் அளவு:
Sarathkumar-greeted-Meena-in-person---Radhika!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகி ஆனவர் மீனா. கடந்த 33 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் நடித்து வரும் மீனா, செப்டம்பர் 16ம் தேதியான நேற்று தன்னுடைய 47வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அப்போது சினேகா உள்ளிட்ட பல திரை உலகினர் அவரை நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் நடிகர் சரத்குமார்- ராதிகா ஆகியோரும் மீனாவுக்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். நடிகை மீனா, சரத்குமாருடன் நாட்டாமை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹிந்தியில் சூர்யா நடிக்கும் கர்ணா- இரண்டு பாகங்களாக உருவாகிறது!!ஹிந்தியில் சூர்யா நடிக்கும் கர்ணா- ... ஜவான் இரண்டாம் பாகம்- அட்லீ வெளியிட்ட தகவல்!! ஜவான் இரண்டாம் பாகம்- அட்லீ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)