Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛ஓம் நமோ நாராயணா' : திருப்பதியில் மொட்டை போட்ட காயத்ரி ரகுராம்

09 ஆக, 2023 - 17:27 IST
எழுத்தின் அளவு:
Gayatri-Raghuram-tonsure-her-hair-in-Tirupati

சார்லி சாப்ளின் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை காயத்ரி ரகுராம். தொடர்ந்து விசில், பரசுராம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். நடன இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார். பின்னர் பா.ஜ. கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த இவர், அந்தக்கட்சியில் ஏற்பட்ட பிரச்னையால் விலகினார். தற்போது எந்த கட்சியிலும் இல்லாமல் உள்ளார்.

இந்நிலையில் திருப்பதி சென்ற காயத்ரி ரகுராம், ஏழுமலையானுக்காக வேண்டி மொட்டை போட்டுள்ளார். மொட்டை எடுத்த பின் எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்து, ‛‛10 ஆண்டு வேண்டுதல். திருப்பதியில் நிறைவேற்றிவிட்டேன். ஓம் நமோ நாராயணா'' என குறிப்பிட்டு, கமலின் தசாவதாரம் படத்தில் வரும் ‛‛ஓம் நமோ நாராயணா'' என்ற பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
‛தலைவா யூ ஆர் ஆல்வேஸ் கிரேட்' - ரஜினியால் நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்‛தலைவா யூ ஆர் ஆல்வேஸ் கிரேட்' - ... விஜய் 68 வது படத்தை இயக்கும் வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்த அஜித் விஜய் 68 வது படத்தை இயக்கும் வெங்கட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12 ஆக, 2023 - 16:04 Report Abuse
J.V. Iyer paarppom.
Rate this:
Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா
12 ஆக, 2023 - 09:50 Report Abuse
Srinivasan Krishnamoorthi விஜய் சிவா காயத்ரி ரகுராம் எஸ் வீ சேகர் எல்லாம்
Rate this:
Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்
10 ஆக, 2023 - 07:03 Report Abuse
Vijayan Singapore உனக்கு இதுதான் சரி
Rate this:
kantharvan - amster,இந்தியா
10 ஆக, 2023 - 12:55Report Abuse
kantharvanபாவம் இவர் மத பற்று கரை சேர்க்கலாம் .. அதுவே வெறி ஆனால் இப்படித்தான் மூழ்கி விடும் ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in