Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ. 240 கோடி வசூலை கடந்த ஆதி புருஷ்!

18 ஜூன், 2023 - 03:48 IST
எழுத்தின் அளவு:
Adipurush-box-office-collection-on-2-days

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆதி புருஷ். க்ரீத்தி சனோன், சைஃப் அலி கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி சிரியஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்த இந்த படம் விமர்சகர்கள் மற்றும் மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டு நாட்கள் வசூல் உலகமெங்கும் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முதல் நாள் உலகளவில் ரூ.140 கோடி வசூல், இரண்டாம் நாள் உலகளவில் ரூ. 100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாவா லெட்சுமணனுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கி உதவிய பாலா: உடன் நடித்த நடிகர்களும் உதவ முன்வருவார்களா?பாவா லெட்சுமணனுக்கு ரூ.30 ஆயிரம் ... தயாரிப்பாளர்களை அவமதிக்கும் நடிகர்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் : பொதுக்குழுவில் தீர்மானம் தயாரிப்பாளர்களை அவமதிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)