மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த நானே வருவேன் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. சமீபத்தில் அவர் சாணிக் காயிதம், பாகசூரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளாராம். செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படம் 7G ரெயின்போ காலனி. இதில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இப்போது 7G ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளாராம் செல்வராகவன். இந்த படத்தில் முதன்மைத் கதாபாத்திரத்தில் நடிக்க ரவி கிருஷ்ணா உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ஜூலை மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.