Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பத்து தல' வெற்றியைக் கொண்டாடிய படக்குழு

01 ஏப், 2023 - 16:45 IST
எழுத்தின் அளவு:
Pathuthala-team-celebrated-Movie-success

ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிலம்பரசன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்து 'பத்து தல' படம் இரண்டு நாட்களுக்கு முன்பு மார்ச் 30ம் தேதி வெளியானது.

முதல் நாளில் இப்படம் 12 கோடியே 30 லட்சம் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறித்தது. நேற்று இரண்டாவது நாளிலும் 10 கோடி வரை வசூல் இருந்திருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்களில் ஒருவரான சக்திவேல் படம் மாபெரும் வெற்றி என்று சொல்லி சிம்பு மற்றும் படக்குழுவினரை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 'பத்து தல' படத்திற்குக் கடும் போட்டியாக 'விடுதலை' படம் இருப்பதால் 'பத்து தல' குழுவினர் படத்தைப் பற்றி அடிக்கடி ஏதாவது ஒன்றை செய்து பிரபலப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விடுதலை படக்குழுவினருக்கு தங்க நாணயம் தந்த வெற்றிமாறன்விடுதலை படக்குழுவினருக்கு தங்க ... இளையராஜாவை சந்தித்து நன்றி சொன்ன வெற்றிமாறன் இளையராஜாவை சந்தித்து நன்றி சொன்ன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

02 ஏப், 2023 - 10:20 Report Abuse
A.Tamilselvan படத்தை ரிலீஸ் பண்ணுறதே வெற்றி தான் போல..
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
02 ஏப், 2023 - 05:58 Report Abuse
Mani . V என்ன கருமமுன்னே புரியவில்லை. ஒரே நாளில் வெற்றி என்று விழா கொண்டாடும் இந்த கோமாளிகளை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
Rate this:
02 ஏப், 2023 - 05:16 Report Abuse
Kay Daniel என்ன படம் ரிலீஸ் அன்றே வெற்றி விழா வா... Oothikichaa.. இதுக்காகவா அந்த adangaathavan அந்த அடாவடி பேச்சு பேசினான். பதிவு அருமை. பார்க்க vendaam என்று நினைத்த ஆட்களை கூட பார்க்க thonum பதிவு. பார்த்தவர்கள் sonnadu பத்து தல இருந்தாலும் ஒரே தல தான் தல nu சொன்னாங்க... படம் paakum போது பத்தல pathala nu sollama vairu pathi கிட்டு எரியுது nu சொன்னாங்க படமா இது என்று. எதிர்பார்ப்பு la paarpum இல்லை எந்த பருப்பும் உம் இல்லை Only str மட்டும் தான் nu சொன்னாங்க. Enaku ஆரம்பம் முதலே இஷ்டம் இல்லை பார்க்க.. But ninaivirukka பாடல் ரிலீஸ் ஆகி அடு்த்த நிமிடம் என் காதில் ringaaram...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in