'எக்கோ' பட இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய தனுஷ் | பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் |

புதுமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படம் 'லப்பர் பந்து'. இதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். அவருடன் முக்கிய வேடத்தில் ‛அட்டகத்தி' தினேஷ் நடிக்கிறார். வதந்தி வெப்சீரிஸ் புகழ் சஞ்சனா மற்றும் சுவாசிகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகிறது. சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் இந்த படத்திற்காக கிரிக்கெட் பயிற்சியில் தினேஷ் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.




