அர்ஜுன், ஏ.ஜி.எஸ் நிறுவனம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | புருஷன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | கென் கருணாஸின் யூத் மார்ச் மாதத்தில் திரைக்கு வருகிறது | 2026 ஜனவரியில் 22 படங்கள் ரிலீஸ் : 20 கோடி கூட லாபம் இல்லையா? | பாவனாவின் 'அனோமி: தி ஈக்வேஷன் ஆப் டெத்' பிப்ரவரி 6ல் ரிலீஸ் | பிரதீப் ரங்கநாதன் ஆக நினைக்கிறாரா அபிஷன் ஜீவிந்த் | 'ஜனநாயகன்' நிலை, இந்த வாரம் தெரிந்துவிடுமா? | ஹிந்தி பட இயக்குநர் வீட்டில் துப்பாக்கி சூடு : 5 பேர் கைது | இந்த வாரமும் 5 சிறிய படங்கள் ரிலீஸ் | சசிகுமாரின் 'மை லார்ட்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் |

நடிகர் தனுஷ் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள படம் 'வாத்தி'. சமீபத்தில் இப்படம் வெளியாகி வசூலிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று 25 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . தற்போது இந்த படத்தின் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டனர். இக்காட்சி படத்தின் மற்றொன்று கிளைமேக்ஸ் காட்சியாக அமைந்துள்ளது. இந்த காட்சி போல் வேறு நீக்கப்பட்ட காட்சிகள் இப்படத்தில் இருந்து வெளிவருமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.