Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தொடர்ந்து கதையின் நாயகனாக மாறுகிறார் சூரி

13 மார், 2023 - 18:48 IST
எழுத்தின் அளவு:
Soori-continue-acting-as-hero

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்தவர் சூரி. தற்போது வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுக்காளி படத்தில் ஹீரோவாக கமிட்டாகி இருக்கும் சூரி, அதையடுத்து பொன்ராம் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறாராம்.

அதோடு விடுதலை படத்தின் தயாரிப்பாளர் இயக்கும் ஒரு படத்திலும் நாயகனாக நடிப்பதற்கும், ராம் பாலாஜி சக்திவேல் இயக்கும் படத்தில் நடிக்கவும் சூரியிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இப்படி கதையின் நாயகனாக நடித்துள்ள சூரி விடுதலை படம் திரைக்கு வருவதற்கு முன்பே கிட்டத்தட்ட ஐந்து படங்களில் ஒப்பந்தம் ஆகிவிட்டார் என்கிறார்கள். வடிவேலு, சந்தானம், யோகிபாபுவை தொடர்ந்து இன்னொரு காமெடி நடிகரான சூரியும் முழு நேர ஹீரோவாக நடிப்பார் என தெரிகிறது.

அதேசமயம் சூரி, தான் ஹீரோவாக தான் நடிப்பேன் என்றில்லை, சினிமாவில் நடிகனாக இருக்கவே விரும்புகிறேன் என விடுதலை பட விழாவில் பேசியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கனவில் வாழ்வது போல் உணர்கிறேன் : ராம்சரண் நெகிழ்ச்சிகனவில் வாழ்வது போல் உணர்கிறேன் : ... ரஜினிதான் எப்போதும் சூப்பர் ஸ்டார் : ஸ்ரேயா ரஜினிதான் எப்போதும் சூப்பர் ஸ்டார் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

N.Palaniyappan - Karaikal ,இந்தியா
14 மார், 2023 - 03:57 Report Abuse
N.Palaniyappan ந.பழனியப்பன், காரைக்கால். பணிவு உயர்வை தரும். நடிகன் தான் கடந்து வந்த பாதையை மறக்க கூடாது. மரத்த வைச்சவன் தண்ணி ஊத்துவான் மனச பார்த்துதான் வாழ்வமாத்துவான். இசை ஞானி வரிகள். வாழ்த்துக்கள் சூரி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in